IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ப்ளாஸ்டிக் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும்

6


நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், ப்ளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அந்தந்த கல்வி நிறுவனங்கள் விளக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை விடுத்துள்ளது.


#india #Plastic #impacts #explained