IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அரசியல் கட்சிகளுக்கு பிளாஸ்டிக் கட்டுப்பாடு!

8


தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


#Plastic #control #political #parties