IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

Zoom செயலிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Get real time updates directly on you device, subscribe now.

Zoom செயலிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்தியஅரசு மற்றும் Zoom நிறுவனம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக Zoom செயலி பாதுகாப்பானதல்ல, இதுதொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் Zoom செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுநல வழக்கில் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் zoom நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader