IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பெண்ணையாற்றில் அணை கட்டுவது தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

29


பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு எதிரான வழக்குவிசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Related Posts
1 of 4


#pennai #river #dam case #Supreme Court