IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு தடை!

8


ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நாளை மதியம் 12 மணிவரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. 5 நாள் சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட் இந்த தடை உத்தரவை பிறப்பித்தது.