IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மத்திய அரசை குற்றம்சாட்டி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார் ப.சிதம்பரம்

45


மத்திய அரசு தனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது என குற்றம்சாட்டி ப.சிதம்பரம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாணப்பத்திரத்தை ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பிரமாணப்பத்திரத்தில் தன்னை குறி வைத்து அவமானப்படுத்துவதாகவும் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.