IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் ஆப்ஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் ஆன்லைன் மூலமாக பணபரிவர்த்தனைக்கு பிரபலமான இயங்குதளமாக பேடிஎம் விளங்கி வருகின்றது. இதற்கான மொபைல் அப்ளிக்கேஷன்களும் நடைமுறையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் சில தினங்களுக்கு முன் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து திடீரென குறித்த அப்ளிக்கேஷன்கள் நீக்கப்பட்டிருந்தது. கூகுளின் கொள்கைகளை மீறியதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் Paytm App தரப்பட்டுள்ளது. இந்த தகவலை Paytm நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader