IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பழனி: வீட்டில் கஞ்சா பதுக்கிய இரு பெண்கள் கைது

25


பழனி அருகேயுள்ள கும்பன்பாளையம் என்ற ஊரில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அன்னலட்சுமி, கோதையம்மாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் முதுமலை சங்கர் ஆவண கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது.


#Palani #Women #Arrested