IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி

1


ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் தலையிட இடமில்லை என ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பின்னர் காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் கூறியுள்ளார்.