IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்

0 11


இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் எந்த ஒரு நோட்டீஸும் வழங்காமல் திடீரென இன்று முதல் நிறுத்தியுள்ளது. தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


#Pakistan #stopped #postal #service #India