IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ப.சிதம்பரம் ஜாமீன் மனு: இன்று விசாரணை

27


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்பது இன்று தெரியும்.