IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டையாக மாற்ற வாய்ப்பு

174


சர்க்கரை ரேசன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேசன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.; நவ.26 வரை https://t.co/gwYFPOhLAt என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.