IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சேலத்தில் கருணாநிதி சிலை திறப்பு

12


சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.