ஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங்கில் புதிய மைல்கல்லை எட்டிய Spotify

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல ஆன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக Spotify விளங்கி வருகின்றது. இந்த சேவையினை உலகெங்கிலுமிருந்து பல மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது இலவசம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகின்றது. இப்படியிருக்கையில் குறித்த சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி 320 மில்லியன் மாதாந்த ஆக்டிவ் பயனர்களை Spotify நிறுவனம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 144 மில்லியன் பயனர்கள் கட்டணம் செலுத்தப்பட்ட ப்ரீமியம் சேவையை பயன்படுத்தி வருபவர்கள் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது..

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More