IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அசைவ உணவு செரிக்கவில்லையா? பப்பாளி சாப்பிடுங்க…

Get real time updates directly on you device, subscribe now.

அசைவ உணவு என்றால் எல்லோரும் பிடிக்கும். அசைவ உணவை பார்த்ததும் வயிரு முட்ட சாப்பிட்டுவிட்டு பின்னர் ஜீரணம் ஆகாமல் அவதிபடுவர். ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு உதவுகின்றன. சில உணவுகள் இயற்கையாகவே செரிமானத்தை தூண்டக் கூடியவை. அத்தகைய உணவுகளை பற்றி காண்போம்.

சுடுதண்ணீர் :

அசைவ உணவுகள் சாப்பிடும் போதும் சாப்பிட்ட பின்னரும் குளிர்ந்த தண்ணீர் குடித்தால், அது உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்கிறது. அதனால் சாப்பிட்ட பின்னர் சுடுதண்ணீர் குடித்தால் உணவு எளிதில் ஜீரணம் ஆகும். கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால் மலச்சிக்கலை தடுக்கிறது.

பப்பாளி:

பப்பாளியில் மினரல்கள் மற்றும் விட்டமின்கள் அதிகம் உள்ளது. இது செரிமான பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. பப்பாளியை நீங்கள் சிறிதளவு எலுமிச்சை சாறை பிளிந்து சாப்பிடலாம். அசைவ உணவு சப்பிடுபவர்கள் இதை பப்பாளி எளிதில் செரிமானம் ஆகும்.

#non #veg #eating #not #digestion #papaya

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader