IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம்

30

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளை 2ஆவது சனிக்கிழமை பொதுவிடுமுறையாக இருந்தாலும் மனுத்தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வேட்பு மனுக்களை பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Nominations  #filed #tomorrow #Election #Commission