IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி கைது

38


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீனில் வெளிவந்திருந்தார். கடந்த 18-ந்தேதி வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


#Nirmaladevi #arrested