IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம்

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அண்ணா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறை முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படும். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு வருகிறார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader