IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கு

Get real time updates directly on you device, subscribe now.

ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தள்ளுபடி செய்தது. மத ரீதியான வழிபாடுகளுக்கு மத்திய மாநில அரசுகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader