IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம்

Get real time updates directly on you device, subscribe now.

புதுச்சேரி மீனவர்களுக்கு ஜூலை 1-ம் தேதிக்குள் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. தடைக்கால நிவாரணம் தலா ரூ.5,500 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மீன்வளத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader