IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சாதி மறுப்பு திருமணம் செய்த கோவை தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு

Get real time updates directly on you device, subscribe now.

சாதி மறுப்பு திருமணம் செய்த கோவை தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில் கார்த்திகேயன்-சக்தி தமிழினி ஆகியோருக்கு கடந்த 5 ம் தேதி திருமணம் நடந்தது. சக்தி தமிழினியை அவரது பெற்றோர் கடத்தியதாக கார்த்திகேயன் புகார் அளித்தார். மனைவியை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். சக்தி தமிழினியை கோவை நீதிமன்றத்தில் ஒரு வாரத்தில் ஆஜர்படுத்த ஆணையிட்டுள்ளது. இ பாஸ் வழங்கவும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader