IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழகத்தில் இன்று அதிகபட்சமான 3943 பேருக்கு கொரோனா

Get real time updates directly on you device, subscribe now.

இன்று ஒரே நாளில் மேலும் 3943 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6வது நாளாக பாதிப்பு 3ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் 2393 பேர் பாதிப்பு என தகவல் வெளியாகியது. கொரோனாவில் இருந்து இன்று 2,325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 50,054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.53% ஆக உயர்ந்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader