IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மீண்டும் பெட்ரோலிய தொழிற்சாலையில் கரும்புகை – பொதுமக்கள் அலறி ஓட்டம்

Get real time updates directly on you device, subscribe now.

விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய தொழிற்சாலையில் உள்ளது. நேற்று திடீரென மதியம் 3 மணி அளவில் தொழிற்சாலையில் இருந்து கடும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சுற்று பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஏற்கனவே, விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் நிறுவன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்ததால், கரும்புகையை பார்த்த பொதுமக்களுக்கு பீதி ஏற்பட்டது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader