IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நாளை முதல் நிபந்தனைகளுடன் ஆட்டோ இயக்க அனுமதி

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரே ஒரு பயணியுடன் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader