IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேர் இடமாற்றம்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். வேலூர் நில அபகரிப்பு தடுப்புப் பரிவு டிஎஸ்பி சுரேஷ், திருவண்ணாமலை செய்யாறு சரக டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். வடசென்னை போக்குவரத்து உதவி ஆணையராக இருந்த பிரகாஷ் பாபு பொருளாதார குற்றப்பரிவு டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். செய்யாறு சரக டிஎஸ்பியாக இருந்த பி.சுந்தரம் வடசென்னை போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader