IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் 15 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

21

சென்னையில் வரும் 31ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓட்டல்கள் தயாராகி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சுமார் 15 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.