சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு புதிய ஐஜி நியமனம்
சிலை கடத்தல் பிரிவு புதிய ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் காவல்துறை நிர்வாக ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மானிக்கவேல் பதவி காலம் முடித்ததை அடுத்து, புதிய ஐ.ஜி.யாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
#New #IG #Appointment #Statue #Unit