IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Get real time updates directly on you device, subscribe now.


உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்.9-ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


#NET Exam #apply #Extension #time

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader