IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நேர் கொண்ட பார்வை படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு

7


பாலிவுட் படமான பிங்க் படரீமேக்கில் நடிகர் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை செய்ய வேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.