IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நெல்லையில் காவலர் பணிக்கு உடல் தகுதி தேர்வு

Get real time updates directly on you device, subscribe now.

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடல் தகுதித்தேர்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.இத்தேர்வு இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண் தேர்வர்கள் கலந்து கொள்கின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் தேர்வர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader