IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நீட் ஆள்மாறாட்டம்! இடைத்தரகர் கைது!!

Get real time updates directly on you device, subscribe now.


நாடு முழுவதும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆள்மாறாட்டத்துக்கு புரோக்கர்கள் உதவியதாக சம்பந்தப்பட்ட மாணவரும், அவரது பெற்றோரும் தெரிவித்திருந்த நிலையில் கேரளாவில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


#NEET Exam #Issuse #Arbitrator #arrested

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader