IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த மாணவன் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

Get real time updates directly on you device, subscribe now.


தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.


சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் தேனி மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ சீட்டு வாங்கி பயின்ற சென்னை மாணவன் உதித் சூர்யா மற்றும் ஆள்மாறாட்டம் செய்த நபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உதித் சூர்யா எப்படி ஆள் மாறாட்டம் செய்தார் ?


இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மற்றும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் குழுவினர்களுடன் தனிப்படை போலீசார் விசாரனை நடத்தினார்கள்.


இந்நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான விசாரணைகளை சிபிசிஐடி மேற்கொள்வார்கள் என தெரியவருகிறது.
#CBCID #UditSuriya #CaseFile #NeetExam #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader