IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே கைது

Get real time updates directly on you device, subscribe now.


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 விசைப்படகுகளுடன் கைதான மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#Neduntivu #Tamil Nadu #7fishermen #arrested

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader