IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது

0 18


தேர்தல் விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை கன்னியாகுமரி நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


#Nankuneri #by-Election #Congress #MPVasanthakumar #arrested