IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : நாகையில் ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

15


தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைஅடுத்து நாகையில் மாமனார் வீட்டில் தங்கியிருந்த சையது அபுதாகீர் என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து,போலீசார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மணல்வாடி பகுதியை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.