IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும்: இரா.முத்தரசன்

38


மாநில தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் சுயேட்சையாக செயல்பட்டு, சுதந்திரமான முறையில் பணியாற்றிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


#mutharasan #election