IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கொலை

6

புதுக்கோட்டை அருகே களமாவூரில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சில் மூர்த்தி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த அவரை 6 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளது.