IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் ஒரே நாளில் 646 புள்ளிகள் உயர்வு

Get real time updates directly on you device, subscribe now.


மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 646 புள்ளிகள் உயர்ந்து 38,178 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 187 புள்ளிகள் உயர்ந்து 11,313 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.


#Mumbai #Stock #Exchange #Sensex points

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader