நியூயார்க் நகரில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில்துவங்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க 16 வெளிநாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு உண்டு.
#MOU #ForeignInstitutions #Tamil Nadu