IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குரங்கு அருவியில் குளிக்க அனுமதி

7


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது வருகிறது. இதனால் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் 7நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


#monkey #waterfall #Allow #bathing