IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது: ட்ரம்ப்

8


மோடிக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் விரைவில் தொடங்க உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.


#Modi #Trump #Chemistry