IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாரதியாரை தமிழில் புகழ்ந்த மோடி

22


மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, தமிழில் பாரதியாரை புகழ்ந்தும், அவரது வரிகளை குறிப்பிட்டும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.


#Modi #praised #Bharatiyar #Tamil