IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஜல்ஜீவன் மாநாட்டில் அமைச்சர் வேலுமணி!

7


டெல்லியில் ஜல்சக்திதுறை சார்பில் நடைபெறும் ஜல்ஜீவன் மாநாட்டில் தமிழகம் சார்பில் அமைச்சர் வேலுமணி பங்கேற்றுள்ளார். தண்ணீர் பிரச்சினை, அனைவருக்கும் குடிநீர் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.