IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Teams அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பல்வேறு வீடியோ கான்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்களை பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு முன்னணி வீடியோ கான்பரன்ஸ் அப்பிளிக்கேஷனை உருவாக்கிய நிறுவனங்கள் மேலும் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன. இவற்றின் வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Teams அப்பிளிக்கேஷனிலும் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது.

இந்த வசதியின் ஊடாக தாம் விரும்பிய டெம்ப்ளேட்டினை உருவாக்கி அதன் பின்னணியில் வீடியோ கான்பரன்ஸினை மேற்கொள்ள முடியும். இதனை உருவாக்குவதற்கு வீடியோ கான்பரன்ஸ் ஒன்றில் அட்மினாக இருப்பவருக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான வீடியோ அப்ளிக்கேஷனை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு இந்த அப்டேட் ஒரு புதிய அனுபவத்தினை வழங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader