IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஆன்டிராயிட் சாதனங்களில் BING தேடுபொறியை நுழைக்கும் மைக்ரோசாப்ட்

Get real time updates directly on you device, subscribe now.

ஆன்டிராயிட் சாதனங்களில் தற்போது வரையில் கூகுள் தேடுபொறியே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் தனது தேடுபொறியான Bing-னை ஆன்டிராயிட் சாதனங்களில் புகுத்த முடிவெடுத்துள்ளது.

ஆன்டிராயிட் இயங்குதளம் கூகுளினுடையது என்பதனால் அந்நிறுவனம் மைக்ரோசாப்ட் தேடுபொறிக்கு முன்னுரிமை வழங்காது. எனவே ஆன்டிராயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் Outlook அப்பிளிக்கேஷனில் தனது தேடுபொறியினை நுழைத்துள்ளது.

பயனர்கள் Outlook அப்ளிக்கேஷனில் ஏதாவது சொற்களை ஹைலைட் செய்யும்போது Bing தேடுபொறிமூலம் தேடுமாறு காண்பிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த BING தேடுபொறி பயனர்கள் மத்தியில் மேலும் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader