IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு

0 18


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 27,500 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 25000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.


#MetturDam #Water #Level #low