IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அணை நிரம்புனதுக்கு எடப்பாடி ராசிதான் காரணமாம்! அவிழ்த்து விட்ட அமைச்சரால் கலகலப்பு!!

15


முதல்வர் எடப்பாடியின் ராசியால் தான் மேட்டூர் அணை பலமுறை நிரம்பி கடைமடை வரை தண்ணீர் வருகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் அதிமுக ஒரு கப்பல் போன்றது கடலில் போகும் போது ஆடும் ஆனால் கவிழ்ந்து விடாமல் கரை சேர்ந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.


#mettur dam #full #edappadi