பள்ளிகள் திறக்காவிடில் மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

அமெரிக்காவில் பள்ளிகளை மீண்டும் திறக்காவிடில், மாகாணங்களுக்கான நிதி துண்டிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடனடியாக திறக்க மாகாண அரசுகளுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்படுவது அரசியல் காரணங்களுக்காக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், ஆனால் குழந்தைகளின் கல்விக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது அவசியமாகிறது என பதிவிட்டுள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More