IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மத்திய சிறப்புப் படையினர் மாமல்லபுரத்தில் ஆய்வு

19


பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் மத்திய சிறப்புப் படையினர் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


#Mamallapuram #Central Special Forces #Inspection