IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வைகை ஆற்றில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

Get real time updates directly on you device, subscribe now.


மதுரை செல்லூர் வைகை ஆற்றில் எரிந்த நிலையில் பெண் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் குவிந்தனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


#madurai #vaikai river #Female corpse #recovery

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader